Wednesday, September 12, 2012

இதயம் வலிக்கிறதே

""தினமும் ஆயிரம் பேர் சாகிறார்கள் 
ஆனால்
ஒருவர் சாகடிக்கப்படுகிறார் எனும்போது 
-இதயம் வலிக்கிறதே...''

"தினமணி'யில்
கவிஞர் பெருமாள் ராசு 

முத்துக்குமார் முத்தான வரிகள்


பக்கத்து வீட்டில் கழுகு வளர்ப்பவர்
நான் புறா வளர்க்கும் உரிமையை சத்தமில்லாமல் பறிக்கிறார்.

-- கற்றது தமிழ்