பெண் போராளிகள்
திண்ணையில் ஏறிய அட்டையைத் தட்டக்கூட
அண்ணனைக் கூப்பிட்ட தங்கைளிலிருந்து
அங்கையர்க் கண்ணிகள் அணிவகுத்தது எப்படி ?
-- புதுவை இரத்தினதுரை
அண்ணனைக் கூப்பிட்ட தங்கைளிலிருந்து
அங்கையர்க் கண்ணிகள் அணிவகுத்தது எப்படி ?
-- புதுவை இரத்தினதுரை