விவேகா..
பிப்ரவரிகள்!
நீ கெட்ட வார்த்தைகளே
பேசியதில்லையாம்..
இப்போது புரிகிறதா
அந்த வார்த்தைகள்
ஏன் கெட்டனவென்று ?
--காதல் விகடன்..
நீ கெட்ட வார்த்தைகளே
பேசியதில்லையாம்..
இப்போது புரிகிறதா
அந்த வார்த்தைகள்
ஏன் கெட்டனவென்று ?
--காதல் விகடன்..