Sunday, June 05, 2011

விடுமுறை

எந்தக் கல்வியாலும் தரமுடியவில்லை
குழந்தைக்கு விடுமுறை தரும் மகிழ்ச்சியை..

-- குங்குமம் கவிதை பக்கத்தில்

0 Comments:

Post a Comment

<< Home